Reliance Jio பயனர்களுக்கு புதிய சலுகை – ரீசார்ஜ் பிளானுடன் 4G போன் இலவசம்!

0
Reliance Jio பயனர்களுக்கு புதிய சலுகை - ரீசார்ஜ் பிளானுடன் 4G போன் இலவசம்!
Reliance Jio பயனர்களுக்கு புதிய சலுகை - ரீசார்ஜ் பிளானுடன் 4G போன் இலவசம்!
Reliance Jio பயனர்களுக்கு புதிய சலுகை – ரீசார்ஜ் பிளானுடன் 4G போன் இலவசம்!

முன்னணி நெட்ஒர்க் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தங்கள் பயனர்களுக்கு பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் வருடாந்திர பிளான்களையும் வழங்கி வருகிறது. இத்திட்டங்கள் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

ஜியோ:

ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வபோது புதிய ஆபர்களை வழங்கி வருகிறது. ஜியோவின் ஆபர்களால் மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு மாறி வருகின்றனர். கொரோனா இரண்டாம் அலையால் விதிக்கப்பட்ட ஊரடங்கின் போது வீட்டில் இருந்து இன்டர்நெட் மூலம் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்தது அதனால் ஜியோ நிறுவனம் அதிக டேட்டா தரும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு உதவியது. இந்த நிலையில் கடந்த வருட இறுதியில் ஜியோ ஜியோ நிறுவனம் 21% வரை பிரீபெய்டு திட்டங்களின் விலை உயர்த்தியது.

இந்தியாவில் அமலுக்கு வரும் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை, குறையும் சம்பளம் – முழு விபரம் இதோ!

இதனையடுத்து விலை குறைந்த ரூ.129 திட்டம் ரூ.155 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜியோவின் ரூ.199 திட்டம் ரூ.239 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ஜியோ ரூ 1,999,1,499 திட்டத்தில் தனது இரண்டு ரீசார்ஜ் திட்டங்களுடன் ஜியோவின் 4ஜி போனை பயனர்களுக்கு வழங்குகிறது. இதில் இரண்டு வருட வேலிடிட்டி பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. அதாவது ரூ 1,999 திட்டத்தில் 48 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெReliance Jio பயனர்களுக்கு புதிய சலுகை – ரீசார்ஜ் பிளானுடன் 4G போன் இலவசம்!

முன்னணி நெட்ஒர்க் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தங்கள் பயனர்களுக்கு பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் வருடாந்திர பிளான்களையும் வழங்கி வருகிறது. இத்திட்டங்கள் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

ஜியோ:

ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வபோது புதிய ஆபர்களை வழங்கி வருகிறது. ஜியோவின் ஆபர்களால் மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு மாறி வருகின்றனர். கொரோனா இரண்டாம் அலையால் விதிக்கப்பட்ட ஊரடங்கின் போது வீட்டில் இருந்து இன்டர்நெட் மூலம் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்தது அதனால் ஜியோ நிறுவனம் அதிக டேட்டா தரும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு உதவியது. இந்த நிலையில் கடந்த வருட இறுதியில் ஜியோ ஜியோ நிறுவனம் 21% வரை பிரீபெய்டு திட்டங்களின் விலை உயர்த்தியது.

ExamsDaily Mobile App Download

இதனையடுத்து விலை குறைந்த ரூ.129 திட்டம் ரூ.155 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜியோவின் ரூ.199 திட்டம் ரூ.239 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ஜியோ ரூ 1,999,1,499 திட்டத்தில் தனது இரண்டு ரீசார்ஜ் திட்டங்களுடன் ஜியோவின் 4ஜி போனை பயனர்களுக்கு வழங்குகிறது. இதில் இரண்டு வருட வேலிடிட்டி பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. அதாவது ரூ 1,999 திட்டத்தில் 48 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் 2 ஆண்டுகளுக்கு வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்துடன் பயனர்கள் ஜியோ ஆப்ஸிற்கான இலவச சந்தாவும் கிடைக்கும்.

அடுத்ததாக ஜியோவின் ரூ.1,499 திட்டத்தில் ஒரு வருட வேலிடிட்டி வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டம் நிறுவனத்தின் புதிய பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த திட்டத்தில் உள்ள பயனர்களுக்கு ஜியோபோன் இலவசமாக கிடைக்கும். இந்தத் திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளிலும் 24 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் ஆகியவற்றை வழங்குகிறது. இதனுடன், ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகலும் கிடைக்கும். காலிங் 2 ஆண்டுகளுக்கு வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்துடன் பயனர்கள் ஜியோ ஆப்ஸிற்கான இலவச சந்தாவும் கிடைக்கும்.

அடுத்ததாக ஜியோவின் ரூ.1,499 திட்டத்தில் ஒரு வருட வேலிடிட்டி வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டம் நிறுவனத்தின் புதிய பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த திட்டத்தில் உள்ள பயனர்களுக்கு ஜியோபோன் இலவசமாக கிடைக்கும். இந்தத் திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளிலும் 24 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் ஆகியவற்றை வழங்குகிறது. இதனுடன், ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகலும் கிடைக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!