Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விவரம் இதோ!

0
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விவரம் இதோ!
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விவரம் இதோ!
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விவரம் இதோ!

Reliance Jio நிறுவனம் தனது பயனர்களுக்கு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டம் குறித்து முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Reliance Jio:

நமது நாடான இந்தியா தற்போது டிஜிட்டல் இந்தியாவாக மாறி வருகிறது. அதற்கு முக்கிய காரணம், டெலிகாம் ஆபரேட்டர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை கவர பல்வேறு வகையான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறார்கள். இருப்பினும், டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் தினசரி டேட்டா பேக் மிகவும் பிரபலமான ப்ரீபெய்ட் திட்டமாகும். தினசரி டேட்டா பேக்குகளில் அதிக டேட்டா கொண்ட விலை உயர்ந்த திட்டங்கள் முதல் குறைந்த டேட்டா கொண்ட குறைந்த விலை திட்டங்கள் வரை பெரிய பட்டியல் உள்ளது. அதை தொடர்ந்து இந்த திட்டங்கள் பயனர்களுக்கு பல வசதிகளுடன் OTT பயன்பாடுகளுக்கான அணுகலையும் வழங்குகின்றன. Netflix சந்தாவுடன் வரும் இந்தத் திட்டங்களின் விலை ரூ.1000க்கும் அதிகமாக இருக்கும் திட்டங்களை கீழே முழுமையாக பார்ப்போம்.

TN TRB ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை ஆணையர் தகவல்!

இந்த நிலையில் தற்போது 2,999 ரூபாய்க்கு திட்டம், .இந்த திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும் என்றும், ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதனை தொடர்ந்து இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களும் கிடைக்கும். ஜியோ பிரைம் மெம்பர்ஷிப்பிற்கான சந்தா மற்றும் ஓடிடி இயங்குதளமான டிஸ்னி + ஹாட்ஸ்டார் பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவித்து உள்ளனர்.

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து ரூ. 4,199 விலையிலும் இருந்து வருகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள் மற்றும் இது அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் உடன் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஜியோவின் ரூ.4,199 திட்டமானது ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் அணுகல் உடன் வருகிறது, இதன் விலை ரூ.499 ஆகும். இதில் ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் பல போன்ற பயன்பாடுகளை ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்கு தெரிவித்து உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!