2021-22 ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கட்டணம் குறித்த முக்கிய அறிவிப்பு – அரசு புதிய உத்தரவு!

0
2021-22 ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கட்டணம் குறித்த முக்கிய அறிவிப்பு - அரசு புதிய உத்தரவு!
2021-22 ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கட்டணம் குறித்த முக்கிய அறிவிப்பு - அரசு புதிய உத்தரவு!
2021-22 ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கட்டணம் குறித்த முக்கிய அறிவிப்பு – அரசு புதிய உத்தரவு!

மகாராஷ்டிரா மாநிலம் தாதரில் உள்ள ஓரியன் பள்ளியில் 2021-22க்கான பள்ளிகள் கட்டணம் அதிகரித்ததை தொடர்ந்து 15% பள்ளிக் கட்டணத்தைத் திரும்ப வழங்கும் படி இந்தியக் கல்விச் சங்கத்திற்கு கட்டண ஒழுங்குமுறைக் குழு உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக் கட்டணம்:

மகாராஷ்டிரா மாநிலம் தாதரில் உள்ள ஓரியன் பள்ளியில் 2021-22க்கான கட்டணம் ₹84,722 முதல் ₹1,07,570 வரை வசூலிக்கப்பட்டதை தொடர்ந்து பெற்றோர்களால் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து DFRC இன் தலைவர் ஷஷிகாந்த் பி சவலே உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 2021-2022 ஆம் ஆண்டிற்கு கல்வி நிறுவனம் நடத்தும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தில் 15% தள்ளுபடி வழங்குமாறு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கைதிகளுக்கு ‘இன்டர்காம்’ வசதி – மதுரை மத்திய சிறை சாலையில் அறிமுகம்!

Exams Daily Mobile App Download

மேலும் இது குறித்து இந்தியக் கல்விச் சங்கத்திற்கு (ஐஇஎஸ்) பிரிவு கட்டண ஒழுங்குமுறைக் குழு (DFRC) உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் 2021-22 ஆம் கல்வியாண்டில் வசூலிக்கப்படும் மொத்த பள்ளிக் கட்டணத்தில் 15% திரும்பப்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிக கட்டணத்தை கல்வி நிறுவனங்கள் வசூலித்து இருந்தால் அதனை பெற்றோர்கள் திரும்ப பெற வேண்டும் அல்லது. 2022-23 ஆம் ஆண்டிற்கான கட்டணத்தில் தள்ளுபடி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!