ரூ.1,64,093 ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
ரூ.1,64,093 ஊதியத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ரூ.1,64,093 ஊதியத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ரூ.1,64,093 ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Executive, Senior Executive and Deputy Executive பணியிடங்களை நிரப்ப REC Power Distribution Company Limited நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய பணிக்கு என 30 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

RECPDCL வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Executive – 19 பணியிடங்கள், Senior Executive – 07 பணியிடங்கள் மற்றும் Deputy Executive – 04 பணியிடங்கள் என மொத்தம் 30 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • Executive பணிக்கு அதிகபட்சம் 45 வயது, Senior Executive பணிக்கு அதிகபட்சம் 48, Deputy Executive பணிக்கு அதிகபட்சம் 40 வயது எனவும், விண்ணப்பிக்கும் OBC – 03 ஆண்டுகள், SC / ST – 05 ஆண்டுகள், PWD – 10 ஆண்டுகள் என வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
  • RECPDCL நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்பான பாடப்பிரிவில் BE, B.Tech Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Executive பணிக்கு குறைந்தபட்சம் ரூ.1,35,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,64,093/- வரை என்றும். Senior Executive பணிக்கு குறைந்தபட்சம் ரூ.1,12,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,23,480/- வரை என்றும் Deputy Executive பணிக்கு குறைந்தபட்சம் ரூ.85,000/- முதல் அதிகபட்சம் ரூ.93,712/- வரை என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும்.

TNPSC Coaching Center Join Now

  • RECPDCL நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். 12.09.2022 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.

Download Notification Link

Online Application

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!