Airtel பயனர்களுக்கு ஜாக்பாட் – ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும்!

0
Airtel பயனர்களுக்கு ஜாக்பாட் - ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும்!
Airtel பயனர்களுக்கு ஜாக்பாட் - ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும்!
Airtel பயனர்களுக்கு ஜாக்பாட் – ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும்!

டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்காக சிறப்பான ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களின் மூலம் பயனர்கள் Amazon Prime, Disney Plus Hotstar உள்ளிட்ட நன்மைகளை பெறுகிறார்கள். இதையடுத்து, ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் வருடம் முழுவதும் டேட்டா அன்லிமிடெட் கால் பெறலாம் என்பது இந்த திட்டங்களின் சிறப்பம்சம் ஆகும்.

சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள்:

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சில மாதங்களுக்கு முன்பு ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வை அறிவித்தது. இதனால் பயனர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இருப்பினும் குறைந்த பட்ஜெட்டில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கான திட்டங்களும் செயல்பட்டு வருகின்றன. கொரோனா வருகைக்கு பின்னர், பல விதமான மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது. அதாவது, நிறுவன ஊழியர்கள் “WORK FROM HOME” முறைக்கு மாறியுள்ளனர். இது தவிர, குழந்தைகளின் கல்வியும் ஆன்லைனில் நடக்கிறது. இதன் காரணமாக இணையம் இல்லாமல், நமக்கு எந்த வேலையும் நடக்காது என்ற அளவிற்கு இன்டர்நெட் தேவை அதிகரித்து உள்ளது. அந்த வகையில் ஏர்டெல்லில் உள்ள சிறந்த பட்ஜெட் திட்டங்களை காணலாம்.

அதிகரிக்கும் வன்முறையால் மீண்டும் அமலாகும் ஊரடங்கு உத்தரவு – அரசின் திடீர் முடிவு!

ஏர்டெல் ரூ.839 ரீசார்ஜ் திட்டம்: இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.839. இதில் வேலிடிட்டி நாட்கள் 84 நாட்கள் ஆகும். இது தவிர, இணைய பயன்பாட்டிற்கு தினமும் 2GB டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில், அன்லிமிடெட் அழைப்புகள், 100 எஸ்.எம்.எஸ்களை 84 நாட்களுக்கு பெறலாம். மறுபுறம், இதில் நீங்கள் Disney Plus Hotstar மொபைலின் 3 மாத சந்தாவைப் பெற முடியும். இது தவிர, அமேசான் பிரைம் வீடியோ எம்இ யின் ஒரு மாத இலவச சோதனை மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீமின் 84 நாட்கள் மொபைல் பேக்கையும் இந்த திட்டத்தின் மூலம் பெறலாம்.

Exams Daily Mobile App Download

ஏர்டெல் ரூ.2999 ரீசார்ஜ் திட்டம்: நீண்ட கால வேலிடிட்டிக்கு இந்த திட்டம் சூப்பர் சாய்ஸ் ஆகும். இந்த திட்டத்தில் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். ஏர்டெல்லின் இந்த ரீசார்ஜ் திட்டத்தில், கால்களுடன் தினசரி இன்டர்நெட் பயன்பாட்டிற்கு 2 ஜிபி டேட்டாவும், தினமும் 100 எஸ்எம்எஸ் வசதியும் கிடைக்கும். இதையடுத்து Disney Plus Hotstar மொபைல் பதிப்பு சந்தா 1 வருடத்திற்கு இலவசமாக கிடைக்கும். தொடர்ந்து அமேசான் பிரைம் வீடியோ ME இன் இலவச சோதனை 30 நாட்களுக்கு திட்டத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!