Jio, Airtel மற்றும் Vi வழங்கும் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விவரங்கள் இதோ!

0
Jio, Airtel மற்றும் Vi வழங்கும் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் - முழு விவரங்கள் இதோ!
Jio, Airtel மற்றும் Vi வழங்கும் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் - முழு விவரங்கள் இதோ!
Jio, Airtel மற்றும் Vi வழங்கும் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விவரங்கள் இதோ!

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான Jio, Airtel மற்றும் Vi வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் மலிவான திட்டங்களை வழங்கி வருகிறது. இது குறித்த விபரங்களை இப்பதிவில் காணலாம்.

சிறந்த திட்டங்கள்:

கொரோனா தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் வீட்டில் முடங்கி கிடக்கும் சூழல் உருவாகியது. அதனை தொடர்ந்து முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு பயனர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. தற்போது பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவற்றின் மலிவான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விபரங்களை காணலாம்.

Vi இன் ரூ 299 திட்டம்:

Vi நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ரூ 299 திட்டத்தை வழங்கி வருகிறது. 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 4 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிடெட் கால் செய்யும் வசதியும், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் ம் வழங்குகிறது. இந்த திட்டத்தில் 4 ஜிபி டேட்டா உடன், இந்த திட்டத்தில் ‘Binge all night’ வசதியையும் தருகிறது, இதில் பயனர்கள் மதியம் 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற தரவைப் பயன்படுத்த முடியும். அதனுடன் வி மூவீஸ் & டிவி கிளாசிக்ஸின் இலவச சாந்த வழங்கப்படுகிறது.

Vi இன் ரூ 449 திட்டம்:

Vi நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ரூ 449 திட்டத்தை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 4 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிடெட் கால் செய்யும் வசதியும், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் ம் வழங்குகிறது. இந்த திட்டத்தில் 4 ஜிபி டேட்டா உடன், இந்த திட்டத்தில் ‘Binge all night’ வசதியையும் தருகிறது, இதில் பயனர்கள் மதியம் 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற தரவைப் பயன்படுத்த முடியும். அதனுடன் வி மூவீஸ் & டிவி கிளாசிக்ஸின் இலவச சாந்த வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ .499 திட்டம்:

ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ரூ 449 திட்டத்தை வழங்கி வருகிறது. 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிடெட் கால் செய்யும் வசதியும், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் ஆய்வு!

அதனுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஒரு வருட சந்தா, மொபைல் பதிப்பின் இலவச சோதனை, அப்பல்லோ 24/7 சர்கல், மற்றும் ஹெலோடூன்ஸ், விங்க் மியூசிக் இலவச அணுகல் மற்றும் ஃபாஸ்டேக்கில் ரூ.100 கேஷ்பேக் முதலியன வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ 558 திட்டம்:

ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ரூ 558 திட்டத்தை வழங்கி வருகிறது. 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிடெட் கால் செய்யும் வசதியும், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது.

Amazon Prime மெம்பர்ஷிப் கட்டணம் திடீர் அதிகரிப்பு – பயனர்கள் அதிர்ச்சி! புதிய கட்டண விபரம்!

அதனுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஒரு வருட சந்தா, மொபைல் பதிப்பின் இலவச சோதனை, அப்பல்லோ 24/7 சர்கல், மற்றும் ஹெலோடூன்ஸ், விங்க் மியூசிக் இலவச அணுகல் மற்றும் ஃபாஸ்டேக்கில் ரூ .100 கேஷ்பேக் முதலியன வழங்கப்படுகிறது.

ஜியோ ரூ 599 திட்டம்:

ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ரூ 599 திட்டத்தை வழங்கி வருகிறது. 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிடெட் கால் செய்யும் வசதியும், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. இந்த திட்டத்தில், ஜியோ மியூசிக், ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா போன்ற அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கும் வழங்கப்படுகிறது.

ஜியோவின் ரூ 597 திட்டம்:

ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ரூ 597 திட்டத்தை வழங்கி வருகிறது. ஜியோவின் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் 75 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதனுடன் அன்லிமிடெட் கால் செய்யும் வசதியும், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும் ஜியோ மியூசிக், ஜியோ கிளவுட் போன்ற அனைத்து ஜியோ செயலிகளுக்கும் சந்தா வழங்கப்படுகிறது.

ஜியோ ரூ 499 திட்டம்:

ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ரூ 499 திட்டத்தை வழங்கி வருகிறது. 28 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் தினமும் 6 ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மொத்தமாக 90 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிடெட் கால் செய்யும் வசதியும், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. அத்துடன் அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கும் சந்தா வழங்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!