Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விவரம் இதோ!

0
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விவரம் இதோ!
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விவரம் இதோ!
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விவரம் இதோ!

ஜியோ நிறுவனம் தங்களது திட்டத்தை மாற்றி அமைத்து உள்ளது. அந்த திட்டத்தில் 100 ரூபாய் குறைந்துள்ளது. இந்த திட்டம் தற்போது 499 ரூபாய்க்கு கிடைக்கும். மேலும் இதில் ஒரு சிறப்பு சலுகையும் இருப்பதாகவும் கூறியுள்ளது.

ஜியோ நிறுவனம்:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களது திட்டத்தில் விலையை சென்ற வருடம் இறுதியில் உயர்த்தியது. அதனையடுத்து ரீசார்ஜ் திட்டங்களின் விலையும் அதிகரித்து விட்டது. இதன் மூலம் பல ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்ந்து விட்டது. அதனால் ஜியோ பயனாளர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் தற்போது ஒரு திட்டத்தில் 100 ரூபாய் குறைந்துள்ளது. அதாவது 601 ரூபாய்க்கு இருந்த இந்த திட்டம் 100 ரூபாய் குறைந்து மீண்டும் 499 ரூபாய்க்கு கிடைக்கும். அதனுடன், டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவும் 1 வருடத்திற்கு வழங்கப்படுகிறது.

Post Officeன் சூப்பர் PPF திட்டம் – தினசரி ரூ.150 சேமித்தால் ரூ.20 லட்சம் ரிட்டன்ஸ்!

ரூபாய் 499 தொகைக்கான நன்மைகளாக, 2 ஜிபி அதிவேக டேட்டா, இலவச கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் உள்ளது. இது மட்டும் இல்லாமல் இந்த திட்டத்தில் டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் மொபைல் சந்தா ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. மேலும் பழைய விலைக்கே இந்த திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களின் விலை உயர்த்தப்பட்ட பிறகு, 601 ரூபாய் ஆக ஆனது. ஆனால் அதில் சில சலுகைகள் கூடுதலாக வழங்கப்பட்டது.

இந்தியாவில் ஜூன் மாதம் கொரோனா 4வது அலை – IIT கான்பூர் எச்சரிக்கை! பொதுமக்களே உஷார்

இந்த நிலையில் மீண்டும் இந்த திட்டம் 499 ரூபாய்க்கு மாற்றப்பட்டு உள்ளது. பின்னர் இருந்த 601 ரூபாய்க்கான திட்டத்தின் சலுகைகள், OTT சந்தா, 3GB அதிவேக டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு, 100 SMS மற்றும் ஒரு வருடத்திற்கு Disney + Hotstar மொபைல் சந்தா ஆகியவை வழங்கப்பட்டு உள்ளது. இது தவிர, JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவையும் இலவசமாக வழங்கபட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!