Airtel நிறுவனத்தின் 30GB டேட்டாவுடன் ரூ.299 ரீசார்ஜ் திட்டம் – முழு விபரங்கள் இதோ!

0
Airtel நிறுவனத்தின் 30GB டேட்டாவுடன் ரூ.299 ரீசார்ஜ் திட்டம் - முழு விபரங்கள் இதோ!
Airtel நிறுவனத்தின் 30GB டேட்டாவுடன் ரூ.299 ரீசார்ஜ் திட்டம் - முழு விபரங்கள் இதோ!
Airtel நிறுவனத்தின் 30GB டேட்டாவுடன் ரூ.299 ரீசார்ஜ் திட்டம் – முழு விபரங்கள் இதோ!

பாரதி ஏர்டெல் பயனர்களுக்காக 299 ரூபாயில் 30GB வரையிலான டேட்டா வழங்கும் கார்ப்பரேட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த விவரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

கார்ப்பரேட் திட்டம்:

இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் பயனர்களுக்கு அவ்வப்போது பல சலுகைகள் மற்றும் சிறந்த ஆபர்களை வழங்கி வருகிறது. ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பாய்ட் என்று தனது சேவைகளுடன் பாரதி ஏர்டெல் பயனர்களுக்காக போஸ்ட்பெய்ட் பிளான்களை வழங்கி வருகிறது. ரூ.299க்கான இந்த திட்டத்தில் 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் கால் செய்யும் வசதி மற்றும் 100 SMS ஆகியவை வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளி செல்ல தடை? வழக்கு ஒத்திவைப்பு!

கார்ப்பரேட் போஸ்ட்பெய்ட் பிளான்கள் சாதாரண திட்டங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. சாதாரணமாக வழங்கப்படும் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் குடும்ப உறுப்பினர்களை இணைத்து கொள்ளலாம். ஆனால் இந்த கார்ப்பரேட் பிளான்களில் குடும்ப உறுப்பினர்களை சேர்க்க முடியவில்லை. இந்நிறுவனத்தின் எழுத்துப்பூர்வ அங்கீகாரம் இல்லாமல் திட்டத்தை பெற முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் PM KISAN திட்டத்தில் ரூ.4,000 பெற இன்றே கடைசி நாள் – முழு விவரம் இதோ!

ஏர்டெல் வழங்கும் இந்த கார்ப்பரேட் திட்டங்களில் 30 GB, 40 GB, 60 GB, 100 GB மற்றும் 500GB என டேட்டாக்கள் ரூ.299, ரூ.349, ரூ.399, ரூ.499 மற்றும் ரூ.1599 என ரீசார்ஜ் வழங்கப்படுகிறது. உயர்நிலை திட்டங்களில் 1 ஆண்டு அமேசான் பிரைம், 1 ஆண்டு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி சந்தா, ஏர்டெல் செக்யூர், வின்க் மியூசிக் ஆப் பிரீமியம், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம் மற்றும் ஷா அகாடமிக்கு அணுகல் முதலியன வழங்கப்படுகிறது. மேலும் இந்த அனைத்து பிளான்களில் அன்லிமிடெட் கால் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!