Airtel, Jio, Vi ன் 60 நாட்களுக்கான ரீசார்ஜ் திட்டம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
Airtel, Jio, Vi ன் 60 நாட்களுக்கான ரீசார்ஜ் திட்டம் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
Airtel, Jio, Vi ன் 60 நாட்களுக்கான ரீசார்ஜ் திட்டம் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
Airtel, Jio, Vi ன் 60 நாட்களுக்கான ரீசார்ஜ் திட்டம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

அன்லிமிடெட் கால்ஸ், இலவச SMS, சிறந்த டேட்டா பேக் போன்றவைகளுடன் கூடுதல் சலுகைகளை பெற்றுக்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, Airtel, Jio, Vi நிறுவனங்கள் 60 நாட்களுக்கான சிறந்ததொரு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரீசார்ஜ் திட்டம்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோமற்றும் வோடாபோன் ஆகியவை தனது வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் சிறந்ததொரு ரீசார்ஜ் திட்டங்களை மிக குறைந்த விலையில் கூட வழங்குகிறது. மேலும் தினசரி டேட்டா வரம்பைத் தவிர, இந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூடுதல் சலுகைகளையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. இப்படிப்பட்ட சலுகைகளை அளிக்கும் பல திட்டங்கள் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களின் கைவசம் உள்ளன.

இந்தியாவில் 8,001 மக்கள் மருந்தகங்கள் திறப்பு – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்!

இவற்றில் சில ப்ரீபெய்ட் திட்டங்கள் குறைவான டேட்டா சேவைகளுடன் அதிக காலம் செல்லுபடியாகும் வகையில் கொடுக்கப்படுகிறது. மேலும் தினசரி டேட்டா வரம்பு இல்லாமல் அன்லிமிடெட் இணையத்தை பயன்படுத்தும் சேவைகளும் உள்ளது. தற்பொழுது ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் வழங்கும் 60 நாட்கள் செல்லுபடி காலம் கொண்ட சில ரீசார்ஜ் திட்டங்கள் குறித்த கூடுதல் விளக்கங்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. அதன் கீழ்,

ஏர்டெல் ரூ.456 க்கான ப்ரீபெய்ட் திட்டம்:

இத்திட்டத்தை பொருத்தளவு 60 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படும். தவிர பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு, இலவச ஹலோ ட்யூன், விங்க் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம் மற்றும் 100 ரூபாய்க்கான ஃபாஸ்டாக் சலுகையும் இதில் கொடுக்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

ஜியோவின் ரூ. 447 க்கான ப்ரீபெய்ட் திட்டம்:

இவை 60 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் மொத்தம் 50 GB டேட்டாக்களை உள்ளடக்கியது. இதில் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். தவிர ஜியோ சந்தா திட்டமும் இலவசமாக கொடுக்கப்படுகிறது.

வோடபோன் ஐடியாவின் ரூ.447க்கான ப்ரீபெய்ட் திட்டம்:

இந்த ப்ரீபெய்ட் திட்டம் தினசரி டேட்டா லிமிட் வசதியுடன் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 50 GB டேட்டாவை பெற்றுக்கொள்ள முடியும். இவை 60 நாட்கள் செல்லுபடியாகும் வகையில், பயனர்களுக்கு அன்லிமிடெட் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும். இதனுடன் Vi திரைப்படங்கள் மற்றும் டிவிக்கான அணுகலையும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!