Jio, Vi, Airtel & BSNL வழங்கும் ரூ.500க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் – கூடுதல் சலுகை அறிவிப்பு!

0
Jio, Vi, Airtel & BSNL வழங்கும் ரூ.500க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் - கூடுதல் சலுகை அறிவிப்பு!
Jio, Vi, Airtel & BSNL வழங்கும் ரூ.500க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் - கூடுதல் சலுகை அறிவிப்பு!
Jio, Vi, Airtel & BSNL வழங்கும் ரூ.500க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் – கூடுதல் சலுகை அறிவிப்பு!

இந்தியாவின் முன்னணி தகவல் தொடர்பு நிறுவனமான Jio, Vi, Airtel மற்றும் BSNL உள்ளிட்டவை தனது வாடிக்கையாளர்களுக்கு சில சிறந்த டேட்டா திட்டங்களை அளிக்கிறது. அந்த வகையில் தற்போது ரூ.500க்கும் குறைவான சில டேட்டா திட்டங்கள் குறித்த விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

டேட்டா பேக்

சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்காக Freedom திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வகையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ப்ரீபெய்ட் திட்டங்கள் ரூ.127, ரூ.247, ரூ.447, ரூ.597 மற்றும் ரூ.2,397 மதிப்புள்ள ஐந்து வகைகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் அனைத்தும் பயனர்களுக்கு தினசரி அன்லிமிடெட் கால்ஸ் உடன் வரம்பற்ற டேட்டாக்களையும் வழங்குகின்றன.

ஆதார் அட்டை வைத்திருப்போருக்கு புதிய வசதி – விஐடி அறிமுகம்!

இத்தகைய திட்டங்கள் ஜியோ பயனர்களுக்கு மட்டுமல்லாமல், வோடபோன் ஐடியா, ஏர்டெல் மற்றும் மத்திய அரசுக்கு சொந்தமான BSNL உள்ளிட்ட பிற தொலைதொடர்பு நிறுவனங்களும் தனது பயனர்களுக்கு வரம்பற்ற தினசரி டேட்டாக்களுடன் கூடிய ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன. அந்த வகையில் அன்லிமிடெட் டேட்டாக்களை வழங்கும் வழங்கும் ஜியோ, வோடாபோன், ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.500 க்கு கீழ் உள்ள சிறந்த திட்டங்கள் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ்,

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.127 ப்ரீபெய்ட் டேட்டா திட்டமானது, 15 நாட்கள் வரை செல்லுபடியாகும் மொத்த 12 GB டேட்டாவுடன் ஒரு நாளைக்கு 100 SMS உடன் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவவை வழங்குகிறது.

அடுத்ததாக ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.247 ப்ரீபெய்ட் டேட்டா திட்டமானது, 30 நாட்கள் வரை செல்லுபடியாகும் மொத்த 25 GB டேட்டாவுடன் ஒரு நாளைக்கு 100 SMS உடன் அன்லிமிடெட் கால்ஸ் உள்ளிட்டவற்றை வழங்குகிறது.

இதேபோல், ஜியோவின் ரூ.447 திட்டமானது 60 நாட்கள் வரை செல்லுபடியாகும் மொத்த 50 GB டேட்டாவுடன் ஒரு நாளைக்கு 100 SMS, அன்லிமிடெட் கால்ஸ் உள்ளிட்டவற்றை ஜியோ பயன்பாடுகளுக்கு இலவச அணுகலை வழங்குகிறது.

பிஎஸ்என்எல் ரூ.447 ப்ரீபெய்ட் தரவு திட்டமானது 60 நாட்கள் வரை செல்லுபடியாகும் மொத்த 100 GB டேட்டாவுடன் ஒரு நாளைக்கு 100 SMS உடன் அன்லிமிடெட் கால்ஸ், ஈரோஸ் நவ் சந்தா ஆகியவற்றை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.397 க்கான ப்ரீபெய்ட் தரவு திட்டமானது 60 நாட்கள் வரை செல்லுபடியாகும் மொத்த 6 GB டேட்டாவுடன் ஒரு நாளைக்கு 900 SMS உடன் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பின் ஒரு மாத சோதனை ஆகியவற்றை வழங்குகிறது.

TN Job “FB  Group” Join Now

ஏர்டெல் ரூ.149 ப்ரீபெய்ட் தரவு திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும் மொத்த 2 GB டேட்டாவுடன் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பின் ஒரு மாத சோதனை ஆகியவற்றை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.456 ப்ரீபெய்ட் தரவு திட்டமானது 60 நாட்கள் செல்லுபடியாகும் மொத்த 50 GB டேட்டாவுடன் தினசரி 100 SMS உடன் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பின் ஒரு மாத சோதனை ஆகியவற்றை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் தரவு திட்டமானது 30 நாட்கள் செல்லுபடியாகும் மொத்த 30 GB டேட்டாவுடன் தினசரி 100 SMS உடன் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பின் ஒரு மாத சோதனை ஆகியவற்றை வழங்குகிறது.

Vi ன் ரூ.149 ப்ரீபெய்ட் தரவு திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும் மொத்த 2 GB டேட்டாவுடன் தினசரி 300 SMS உடன் அன்லிமிடெட் கால்ஸ் ஆகியவற்றை வழங்குகிறது.

Vi ரூ.269 திட்டமானது 56 நாட்கள் செல்லுபடியாகும் மொத்த 4 GB டேட்டாவுடன் தினசரி 600 SMS உடன் அன்லிமிடெட் கால்ஸ் ஆகியவற்றை வழங்குகிறது.

Vi ரூ.379 ப்ரீபெய்ட் தரவு திட்டமானது 84 நாட்கள் செல்லுபடியாகும் மொத்த 6 GB டேட்டாவுடன் தினசரி 1,000 SMS உடன் அன்லிமிடெட் கால்ஸ் ஆகியவற்றை வழங்குகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!