Airtel, Jio, VI வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஒரு மாதத்திற்கான ரீசார்ஜ் திட்டங்களின் விபரம்!

0
Airtel, Jio, VI வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் - ஒரு மாதத்திற்கான ரீசார்ஜ் திட்டங்களின் விபரம்!
Airtel, Jio, VI வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் - ஒரு மாதத்திற்கான ரீசார்ஜ் திட்டங்களின் விபரம்!
Airtel, Jio, VI வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஒரு மாதத்திற்கான ரீசார்ஜ் திட்டங்களின் விபரம்!

இந்தியாவில் ஜியோ, ஐடியா, வோடோபோன்,ஏர்டெல் போன்ற நெட் ஒர்க் நிறுவனங்களில் ரீசார்ஜ் திட்டங்களை பற்றி இப்பதிவில் விரிவாக காண்போம்.

ரீசார்ஜ் திட்டங்கள்:

இந்தியாவில் அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். தற்போது அனைத்து வேலைகளும் ஆன்லைன் மயமாகிவிட்ட நிலையில் இன்டர்நெட் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பிரபல நெட்வொர்க் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் சேவைக்கான கட்டணத்தை 20 முதல் 25% வரை உயர்த்தியுள்ளது. மேலும் கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரும்பாலான ஊழியர்கள் மொபைல் இன்டர்நெட் பயன்படுத்தி வீட்டில் இருந்து பணி புரிவதால் அதிக அளவில் டேட்டா தேவை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.62,000 சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்த நிலையில் நெட் ஒர்க் நிறுவனங்கள் குறைந்த விலையில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. ஜியோவின் ரூ.259 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி, டேட்டா, வரம்பற்ற அழைப்பு, 100 எஸ்எம்எஸ், ஆகிய நன்மைகளை ஒரு மாத வேலிடிட்டி உடன் அளிக்கிறது. ரூ.296 ப்ரீபெய்ட் திட்டத்தின் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றையும் அளிக்கிறது.

ஏர்டெல்லின் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளுக்கு வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். ஜியோ நிறுவனத்தின் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், 25ஜிபி டேட்டா, யோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றை அளிக்கிறது. வோடபோன் ஐடியா ரூ.337 திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 31 நாட்கள் வேலிடியில் அளிக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!