Vi, BSNL, Jio சிம் பயனர்கள் கவனத்திற்கு – ரீசார்ஜ் ஆபர் விபரங்கள்!

1
Vi, BSNL, Jio சிம் பயனர்கள் கவனத்திற்கு - ரீசார்ஜ் ஆபர் விபரங்கள்!
Vi, BSNL, Jio சிம் பயனர்கள் கவனத்திற்கு - ரீசார்ஜ் ஆபர் விபரங்கள்!
Vi, BSNL, Jio சிம் பயனர்கள் கவனத்திற்கு – ரீசார்ஜ் ஆபர் விபரங்கள்!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மக்கள் ஆன்லைன் சேவை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுவது உள்ளது. இதனால் பல தொலைபேசி நிறுவனங்கள் சிறந்த offerகளை போட்டி போட்டுகொண்டு வழங்கி வருகின்றனர்.

சிறந்த offer குறித்த விவரம்:

நாடு முழுவதும் கொரோனா பரவல் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை முக்கிய ஆயுதமாக கொண்டு செயல்பட்டன. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர். சில முக்கிய அரசு தேர்வுகளும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது.

CBSE 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுதேர்வு நடைமுறைகள்!

மேலும் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் தொலைபேசி பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் பல முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குறைந்த செலவில் சிறப்பான திட்டங்களை அறிவித்துள்ளனர். குறிப்பாக Vi, BSNL, Jio ஆகிய நிறுவனங்கள் 84 நாட்கள் திட்டம் மூலமாக அதிகபடியான வசதிகளை வழங்குகின்றனர்.

Vi யின் ப்ரீபெய்ட் திட்டமான ரூ .699 திட்டத்தில், இரட்டை தரவு வழங்கப்படுகிறது. இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் தினசரி 4gb data பெறுகின்றனர். மேலும் அனைத்து எண்ணிற்கும் இலவச அழைப்புகள் மற்றும் 100 எஸ்.எம்.எஸ் வசதியும் வழங்குகின்றனர். இந்த திட்டம் அனைத்தும் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். மேலும் வார இறுதியில் தரவு மாற்றம் (Weekend Roll over) செய்யப்படுகிறது.

Vi இன் ரூ .599 ப்ரீபெய்ட் திட்டத்தில், தினசரி 1.5 ஜிபி தரவு வழங்கப்படுகிறது. மேலும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவை இதில் வழங்கப்படுகின்றன. இந்த திட்டம் செல்லுபடியாகும் காலம் 84 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில் வார இறுதியில் தரவு மாற்றம் செய்யப்படுகிறது. இதில், Vi movies and TV-க்கான அணுகலும் வழங்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

ஜியோவின் 999 ரூபாய் திட்டத்தில், தினசரி 3 ஜிபி தரவு வழங்கப்படுகிறது. அதன்படி  வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 252 ஜிபி தரவு கிடைக்கிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 100 எஸ்.எம்.எஸ் ஆகியவை வழங்கப்படுகின்றனர்.  மேலும் இவை செல்லுபடியாகும் காலம் 84 நாட்கள் ஆகும். இந்த ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் ஜியோ செயலிகளின் சந்தாவை இலவசமாகப் பெறலாம்.

BSNL  599 திட்டத்தில், தினசரி 5 ஜிபி தரவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இருப்பினும், 5 ஜிபி தரவு தீர்ந்த பிறகு, இணைய வேகம் 80 கி.பி.பி.எஸ் வரை குறைகிறது. இந்த திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. I am a BSNL customer for the last 20 years.
    But for the last two months the signal is not available comfortably in Perumagalur tower coverage area.Will BSNL take appropriate avction?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!