ரூ.2,60,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
ரூ.2,60,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்

ரூ.2,60,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்

கிராமப்புற மின்சார கழகத்தில் Dy. General Manager, Manager, General manager, Assistant officer மற்றும் பல பதவிகளுக்காக உள்ள காலிபணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஜூலை மாத இறுதியில் வெளியானது. அதில் மேற்கூறப்பட்ட பணிகளுக்கு 25 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
REC வேலைவாய்ப்பு விவரங்கள் :

கிராமப்புற மின்சார கழகத்தின் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பானது 35 முதல் 48 வயதிற்குள் இருத்தல் வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் Chartered Accountancy/ Cost and Management Accountancy/ Bachelors in Engineering/ B.Tech. அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,60,000/- வரை ஊதியம் வழங்கப்படும். இந்த பதவிகளுக்கு Interview/ Skill Test அடிப்படையில் தேர்வு செய்யபடுவர். பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,000/- கட்டணமாகும் மற்றும் SC/ ST/ PWD விண்ணப்பித்தார்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 26.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification 2021

Apply for REC Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!