மாதந்தோறும் ரூ. 60,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
மாதந்தோறும் ரூ. 60,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மாதந்தோறும் ரூ. 60,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மாதந்தோறும் ரூ. 60,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

REC லிமிடெட் என்பது ஒரு மஹாரத்னா பொதுத்துறை நிறுவனமாகும். இங்கு Assistant Manager, Dy. General Manager மற்றும் Officer (F&A) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் REC லிமிடெட்
பணியின் பெயர் REC லிமிடெட்Assistant Manager, Dy. General Manager மற்றும் Officer (F&A)
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.07.2023
விண்ணப்பிக்கும் முறை Online
REC லிமிடெட் காலிப்பணியிடங்கள்:
  • Assistant Manager – 2 பணியிடங்கள்
  • Dy. General Manager (F&A) – 1 பணியிடம்
  • Officer (F&A) – 2 பணியிடங்கள்
  • Assistant Manager (IT) – 2 பணியிடங்கள்
வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 33 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Chartered Accountancy/Cost and Management Accountancy/ Bachelors in Engineering/ B. Tech/ MCA/ M.Tech./ MCS/ MSc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

REC சம்பள விவரம்:
  • Assistant Manager – ரூ. 60,000- 1,80,000
  • Dy. General Manager (F&A) – ரூ. 1,00,000- 2,60,000/-
  • Officer (F&A) – ரூ.50,000- -1,60,000/-
  • Assistant Manager (IT) – ரூ. 60,000- 1,80,000/-

தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை – வெயிலுக்கு டாட்டா!

தேர்வு செயல் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் http://www.recindia.nic.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 01.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!