REBIT வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்..!

0
REBIT வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - முழு விவரங்களுடன்
REBIT வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - முழு விவரங்களுடன்

REBIT வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்..!

ரிசர்வ் வங்கி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Sr. Specialist- Malware and Forensic, Sr. Specialist- Database Security, Sr. Specialist- Endpoint and Mobile Security & Lead-IS Governance ஆகிய பணிகளுக்கு தற்போது காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதாக தகவல் தெரிவித்துள்ளது.இப்பணிக்கு தேவையான முழு விவரங்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம். இதன் மூலம் தங்கள் பதிவுகளை எளிதாக செய்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Reserve Bank Information Technology Private Limited (ReBIT)
பணியின் பெயர் Sr. Specialist- Malware and Forensic, Sr. Specialist- Database Security, Sr. Specialist- Endpoint and Mobile Security & Lead-IS Governance
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை Online
ReBIT காலிப்பணியிடங்கள்:

ரிசர்வ் வங்கி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் Sr. Specialist- Malware and Forensic, Sr. Specialist- Database Security, Sr. Specialist- Endpoint and Mobile Security & Lead-IS Governance ஆகிய பணிகளுக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ReBIT கல்வித் தகுதி:

அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் Computer Science அல்லது IT பாடப்பிரிவுகளில் டிகிரி பெற்றவராக இருக்க வேண்டும்.

TN’s Best TNPSC Coaching Center
ReBIT முன் அனுபவம்:
  • விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தது 6 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை பணி புரிந்த முன் அனுபவம் கொண்டவராக இருப்பது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளது.
  • இதில் Security Operations, Cyber Incident Response performing Forensic and Malware analysis on Systems, Endpoints and mobile devices போன்றவற்றில் Technical பதவியில் 8 ஆண்டுகள் அனுபவம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
ReBIT ஊதியம்:

தேர்வு செய்யப்படும் திறமையுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ReBIT தேவையான சான்றிதழ்கள்:
  • MCSE
  • Symantec / Fire-Eye / CCNA / CCNP
  • CISSP
  • SANS GCIA / GCIH / GPEN ஆகியற்றிற்கான சான்றிதழ்கள் வைத்திருக்கும் நபர்களுக்கு கூடுதல் சிறப்பாக இருக்கும்.
ReBIT தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

ReBIT விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து, சமர்ப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.

REBIT Recruitment 2021 Notification PDF Link 1

REBIT Recruitment 2021 Notification PDF Link 2

REBIT Recruitment 2021 Notification PDF Link 3

REBIT Recruitment 2021 Notification PDF Link 4

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!