REBIT வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 !!!

0
REBIT வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 !!!
REBIT வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 !!!

REBIT வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 !!!

ரிசர்வ் வங்கியின் தொழில்நுட்ப நிறுவனமான REBIT நிறுவனத்தில் இருந்து புதிய அழைப்பு வெளியாகியுள்ளது. அதில் திறமை படைத்தோரிடம் இருந்து Policy Research பிரிவில் காலியாக உள்ள Sr. Manager பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த பணிக்கு ஆர்வமுடையவர்கள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் REBIT
பணியின் பெயர் Sr. Manager
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
REBIT வேலைவாய்ப்பு 2021 :

REBIT வங்கியில் Sr. Manager பணிக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

REBIT கல்வித்தகுதி :
  1. அனுமதி பெற்று செயல்படும் கல்லூரிகளில் Public Policy, or Communications, Psychology, Statistics, Economics, Political Science, Behavioral or Social Science ஆகிய படங்களில் ஏதேனும் ஒன்றில் Master’s டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் 10 ஆண்டுகளுக்கும் அதிகமான ஊதியம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

பதிவு செய்ய தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணையாய் முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

REBIT Recruitment 2021 – Apply Link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!