REBIT நிறுவனத்தில் Senior Specialist வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
REBIT நிறுவனத்தில் Senior Specialist வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
REBIT நிறுவனத்தில் Senior Specialist வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
REBIT நிறுவனத்தில் Senior Specialist வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

REBIT நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Specialist, application support engineer ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு தேவையான முழு விவரங்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் REBIT
பணியின் பெயர் Senior Specialist, Application Support Engineer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
REBIT காலிப்பணியிடங்கள்:

REBIT நிறுவனத்தில் Senior Specialist, Application Support Engineer ஆகிய பணிகளுக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

REBIT கல்வித் தகுதி:

Senior Specialist, Application Support Engineer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொறியியல்(BE / B.TECH) பட்டம் மற்றும் MBA பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.மேலும் இப்பணி சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 2 ஆண்டு முதல் அதிகபட்சம் 5 ஆண்டு வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் .

Follow our Instagram for more Latest Updates

REBIT ஊதிய விவரம் :

REBIT பணிக்கு தேர்வு செய்யப்படும் திறமையுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

SSC CHSL அறிவிப்பு 2023 – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு வாய்ப்பு | எப்படி விண்ணப்பிப்பது?

Exams Daily Mobile App Download
REBIT தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

REBIT விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணிக்கு பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Online Link 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!