ReBit நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

0
ReBit நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
ReBit நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

ReBit நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

ReBit நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Technology Analyst, Consultant, Senior Consultant, Architect, Administrator, Software Engineer & Business Analyst பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கு ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திறமையான பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவலைகளை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

நிறுவனம் ReBIT
பணியின் பெயர் Senior Technology Analyst, Consultant, Senior Consultant, Architect, Administrator, Software Engineer & Business Analyst
பணியிடங்கள் Various
கடைசி தேதி 04.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

ReBit நிறுவனத்தில் Senior Technology Analyst, Consultant, Senior Consultant, Architect, Administrator, Software Engineer & Business Analyst பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பத்தாரர்கள் Bachelor’s degree/ Master’s degree தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பத்தாரர்கள் Written Test/ GD/ HR/ Personnel Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செயல்முறை குறித்து மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறியலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 10.09.2020, 15.09.2020, 18.10.2020 & 25.10.2020 ஆகிய தேதிகளுக்குள் ஆன்லைனில் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!