ரிசர்வ் வங்கி நிறுவனத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும்..!

0
ரிசர்வ் வங்கி நிறுவனத்தில் வேலை - டிகிரி தேர்ச்சி போதும்..!
ரிசர்வ் வங்கி நிறுவனத்தில் வேலை - டிகிரி தேர்ச்சி போதும்..!
ரிசர்வ் வங்கி நிறுவனத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும்..!

ரிசர்வ் வங்கி இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடம் நிரப்புவது பற்றி வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Quality Assurance & Information Security Auditor, Senior Auditor & Principal Auditor போன்ற பணிகளுக்கு தகுதி மற்றும் திறமையான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Reserve Bank Information Technology Private Limited
பணியின் பெயர் Quality Assurance & Information Security Auditor, Senior Auditor & Principal Auditor
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Announced Soon
விண்ணப்பிக்கும் முறை Online
REBIT காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் ரிசர்வ் வங்கி இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் Quality Assurance & Information Security Auditor, Senior Auditor & Principal Auditor போன்ற பணிகளுக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

Auditor கல்வித்தகுதி :

இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு Computer Science / IT பாடப்பிரிவில் B. Tech, MCA போன்ற ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

முன் அனுபவம் :

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய துறையில் குறைந்தது 3 ஆண்டுகள் முதல் 11 ஆண்டுகள் வரை பணி அனுபவம் வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

REBIT ஊதிய விவரம் :

மேற்கண்ட பனிக்களுக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் பதவியின் பொறுத்து ஊதியம் பெறுவார்கள்.

தேவையான திறன் :
  • Follow up on the status of audit reports and escalate if needed.
  • Requirements for security expertise and training have been updated.
  • Prepare and keep current data sheets for the regulated entity.
  • Prepare inspection MIS reports and trend analysis
  • Identify and contribute to the enhancement of the audit management system’s continuous process
REBIT தேர்வு முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது தேர்வுகள் மூலம் சரியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அத்துடன் கேட்கப்பட்ட ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification Link 1

Download Notification Link 2

Download Notification Link 3

Download Notification Link 4

Download Notification Link 5

Download Notification Link 6

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here