
REBIT பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வேலை – Engineering முடித்தவர்களுக்கான பணிவாய்ப்பு || விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரிசர்வ் வங்கி தகவல் தொழில்நுட்ப பிரைவேட் லிமிடெட் (REBIT) ஆனது Manager மற்றும் Lead- IT Infra MS Exchange பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடமால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | REBIT |
பணியின் பெயர் | Manager மற்றும் Lead- IT Infra MS Exchange |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
REBIT காலிப்பணியிடங்கள்:
Manager மற்றும் Lead- IT Infra MS Exchange பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் இருந்து Bachelor’s Degree in Engineering/Management, Master Degree in Engineering /Management preferred தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
REBIT அனுபவ விவரம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 9 – 12 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Indigo Airlines நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள் !
ஊதிய விவரம்:
இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
REBIT விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 1 Pdf
Download Notification 2 Pdf
Follow our Twitter Page for More Latest News Updates