REBIT வங்கி வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்திருந்தால் போதுமானது!!

2
REBIT வங்கி வேலைவாய்ப்பு 2021 - டிகிரி முடித்திருந்தால் போதுமானது!!
REBIT வங்கி வேலைவாய்ப்பு 2021 - டிகிரி முடித்திருந்தால் போதுமானது!!
REBIT வங்கி வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்திருந்தால் போதுமானது!!

ரிசர்வ் வங்கி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான REBIT வங்கியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு Content Marketer (Associate Manager), Sr. Manager, Policy Research ஆகிய பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் REBIT 
பணியின் பெயர் Content Marketer (Associate Manager), Sr. Manager, Policy Research 
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 

 

REBIT வங்கி வேலைவாய்ப்பு :

Content Marketer (Associate Manager), Sr. Manager, Policy Research ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

REBIT கல்வித்தகுதி :

Content Marketer – Communication அல்லது Marketing பாடப்பிரிவில் Bachelor’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Digital Marketing பிரிவில் தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அதனுடன் பணியில் 03 ஆண்டுகளுக்கும் அதிகமாக அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Sr. Manager – Public Policy, or Communications, Psychology, Statistics, Economics, Political Science, Behavioural அல்லது Social Science பாடத்தில் முதுகலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பம் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Content marketer Jobs Apply

Sr. Manager jobs Apply

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!