மிதி வண்டி ஓட்ட தெரிந்தால் போதும் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை!

0
மிதி வண்டி ஓட்ட தெரிந்தால் போதும் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை!
மிதி வண்டி ஓட்ட தெரிந்தால் போதும் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை!
மிதி வண்டி ஓட்ட தெரிந்தால் போதும் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை!

கன்னியாகுமரி மாவட்ட, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. Record Clerk, Night Watchman மற்றும் Office Assistant ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகம், கன்னியாகுமரி மாவட்டம்
பணியின் பெயர் Record Clerk, Night Watchman & Office Assistant
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகம் பணியிடங்கள்:

கன்னியாகுமரி மாவட்ட, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Record Clerk – 01 பணியிடங்கள்
  • Night Watchman – 01 பணியிடம்
  • Office Assistant – 03 பணியிடம்
    Exams Daily Mobile App Download
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகம் கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் பின்வரும் கல்வித் தகுதிகளை பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Record Clerk பணிக்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Night Watchman பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Office Assistant பணிக்கு 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகம் தகுதிகள்:

Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகம் வயது விவரம்:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய நாளின் படி, 18 வயது முதல் 37 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகம் சம்பள விவரம்:
  • Record Clerk பணிக்கு ரூ.15,900/- முதல் ரூ.50,400/- வரை என்றும்
  • Night Watchman பணிக்கு ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை என்றும்
  • Office Assistant பணிக்கு ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும்.

Join Our TNPSC Coaching Center

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகம் தேர்வு முறை:

இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகம் விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 16.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!