Post Office சேமிப்பு திட்டம் – ஆன்லைன் மூலம் RD கணக்கு தொடங்கும் வழிமுறைகள் இதோ!

0
Post Office சேமிப்பு திட்டம் - ஆன்லைன் மூலம் RD கணக்கு தொடங்கும் வழிமுறைகள் இதோ!
Post Office சேமிப்பு திட்டம் - ஆன்லைன் மூலம் RD கணக்கு தொடங்கும் வழிமுறைகள் இதோ!
Post Office சேமிப்பு திட்டம் – ஆன்லைன் மூலம் RD கணக்கு தொடங்கும் வழிமுறைகள் இதோ!

அஞ்சலகத்தில் கணக்கு வைத்திருப்பபவர்கள் இணைய வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி தொடர் வைப்பு கணக்கைத் (RD) தொடங்கலாம். அதற்கான எளிய வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.

சேமிப்பு திட்டம்

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் வங்கிகளுக்கு இணையாக அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வங்கிகளை விட அஞ்சலகங்கள் அதிக வட்டியை அளிக்கிறது. முதலீடு திட்டங்கள், சேமிப்பு திட்டங்கள், பிக்சட் டெபாசிட் திட்டங்கள், பென்ஷன் திட்டம் போன்று மக்கள் பயன்பெறும் பல்வேறு வகையான திட்டங்கள் உள்ளது. ஒவ்வொரு திட்டத்திற்கு தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்களும் உள்ளது. மற்ற முதலீடு திட்டங்களை தொடர்ந்து RD எனப்படும் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் முதலீடு தொகையை வழங்குகிறது.

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ் – வட்டி விகிதத்தை உயர்த்த ஆலோசனை கூட்டம்!

மாதம் வருமானத்தில் ஒரு சிறிய குறிப்பிட்ட தொகையை சேமிக்க நினைப்பவர்களுக்கு இந்த தொடர் வைப்பு (RD) திட்டம் உதவும். இந்த திட்டத்திற்கு தற்போது 5.8 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 5 ஆண்டுகள் முத்தி காலத்தை கொண்டது தேவைப்படும் பட்சத்தில் மேலும் 5 ஆண்டுகள் நீடித்து கொள்ளலாம். அஞ்சலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் இணைய வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக வீட்டிலிருந்தே தொடர் வைப்பு கணக்கைத் (RD) தொடங்கலாம்.

ஆன்லைன் மூலம் RD கணக்கு தொடங்கும் முறைகள்:
  • முதலில் https://ebanking.indiapost.gov.in என்ற இனையப்பக்கத்திற்கு செல்லவும்.
  • பயனர் ஐடி மற்றும் உள்நுழைவு பாஸ்வேடை பயன்படுத்து உல் நுழைய வேண்டும்.
  • பிறகு புதிய பக்கத்தில் ‘பொது சேவை’ என்பதை கிளிக் செய்து, ‘சேவை கோரிக்கை என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • அதில் RD கணக்குகள்- ஒரு RD கணக்கைத் திற’ என்பதைக் கிளிக் செய்து கணக்கு தொடங்க தேவையான விவரங்களை உள்ளிடவும்.
  • இறுதியாக விவரங்களை சமர்ப்பித்து OTP SEND செய்ய வேண்டும். அந்த எண்ணை பதிவிட்ட பிறகு RD கணக்கு தொடங்கப்படும்.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!