மத்திய அரசில் புதிய வேலைவாய்ப்பு 30+ காலிப்பணியிடங்கள் – ஒரு வருகைக்கு ரூ.4,500/- ஊதியம்..!

0
மத்திய அரசில் புதிய வேலைவாய்ப்பு 30+ காலிப்பணியிடங்கள்
மத்திய அரசில் புதிய வேலைவாய்ப்பு 30+ காலிப்பணியிடங்கள்

மத்திய அரசில் புதிய வேலைவாய்ப்பு 30+ காலிப்பணியிடங்கள் – ஒரு வருகைக்கு ரூ.4,500/- ஊதியம்..!

ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் & ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Specialist Doctors, Super Specialists Doctors & Pannel Doctor போன்ற பதவிகளுக்கு பல்வேறு பிரிவின் கீழ் காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி மற்றும் ஊதியம் போன்ற அனைத்து விவரங்களையும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Rashtriya Chemicals & Fertilizers Ltd.
பணியின் பெயர் Specialist Doctors, Super Specialists Doctors & Pannel Doctor
பணியிடங்கள் 32
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
RCFL காலிப்பணியிடங்கள் :

ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் & ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Specialist Doctors, Super Specialists Doctors & Pannel Doctor போன்ற பதவிகளுக்கு மொத்தமாக 32 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Specialist Doctors – 26
  • Super Specialists Doctors – 05
  • Pannel Doctor – 01
RCFL கல்வித்தகுதி :

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் MD / MS / DNB / BDS / DNB / DM / MCH / MBBS / MPTH / BPTH / MDS / MD / MS போன்ற விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

RCFL பணி அனுபவம் :
  • Specialist Doctors பணிக்கு குறைந்தது 2 ஆண்டுகளைக் முதல் 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் வைத்திருப்பது அவசியம்.
  • Super Specialists Doctors / Pannel Doctor பணிக்கு கட்டாயம் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருப்பது அவசியம்.
RCFL ஊதிய விவரங்கள் :
  • Specialist Doctors பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பதவி மற்றும் வருகை பொறுத்து மாறுபட்ட ஊதியம் வழங்கப்படும்.
  • Super Specialists Doctors பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு வருகைக்கு ரூ.5000/- ஊதியமாக வழங்கப்படவுள்ளது. மேலும் கூடுதல் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்வையிடவும்.
RCFL தேர்வு செய்யும் முறை :

மேற்கண்ட பணிக்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களில் தகுதியான நபர்கள் Interview க்கு அழைக்கப்பட்டு, Interview மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RCFL விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 09.02.2022 அன்றுக்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download  RCFL  Notification & Application PDF 

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!