RCFL மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.79280/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!

0
RCFL மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.79280/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது!
RCFL மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.79280/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது!
RCFL மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.79280/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!

ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) ஆனது Officer (CCLAB) மற்றும் Engineer (Environmental) E1 Grade பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30.01.2023 முதல் 13.02.2023 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Rashtriya Chemicals and Fertilizers Limited (RCFL)
பணியின் பெயர் Officer (CCLAB) & Engineer (Environmental) E1 Grade
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
RCFL காலிப்பணியிடங்கள்:
  • Officer (CCLAB) – 4 பணியிடங்கள்
  • Engineer (Environmental) E1 Grade – 2 பணியிடங்கள்
கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் துறைக்கு தகுந்தாற்போல் AICTE / UGC அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E /B.Tech./ B.Sc Engg. (Environmental Engg.)/ M.E / M.Tech முடித்தவராக இருப்பது போதுமானது ஆகும்.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ.1,50,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!!

ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் வயது வரம்பு:

01.12.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.79280/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

RCFL தேர்வு முறை:

பொறியாளர்/அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

RCFL விண்ணப்ப கட்டணம்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.1000/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • SC / ST / PwBD / Female போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
RCFL விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். கடைசி நாளுக்குள் (13.02.2023) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification 2023 Pdf
Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!