RCFL நிறுவனத்தில் ரூ.1,40,000/- சம்பளம் பெற வாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

0
RCFL நிறுவனத்தில் ரூ.1,40,000/- சம்பளம் பெற வாய்ப்பு - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
RCFL நிறுவனத்தில் ரூ.1,40,000/- சம்பளம் பெற வாய்ப்பு - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
RCFL நிறுவனத்தில் ரூ.1,40,000/- சம்பளம் பெற வாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட்டில் (RCFL) காலியாக உள்ள Officer (Marketing) பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 12.08.2022 அன்று வரை Online மூலம் பெறப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Rashtriya Chemicals and Fertilizers Limited (RCFL)
பணியின் பெயர் Officer (Marketing)
பணியிடங்கள் 18
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
RCFL காலிப்பணியிடங்கள்:

ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட்டில் (RCFL) காலியாக உள்ள Officer (Marketing) பணிக்கு என மொத்தமாக 18 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Officer (Marketing) கல்வி தகுதி:
  • Officer (Marketing) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் UGC / AICTE அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் MBA, MMS, M.sc Degree படித்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.
  • Multi Skilled Worker பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Officer (Marketing) வயது வரம்பு:
  • விண்ணப்பதாரர்கள் 01.04.2022 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 34 வயதிற்கு உட்பட்டவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PWD – 10 வருடம் என வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

RCFL ஊதிய விவரம்:

Officer பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,40,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

RCFL தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Online Test மற்றும் Personal Interview மூலம் தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

RCFL விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.1000/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

SC / ST / PwBD / ExSM / Female போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

RCFL விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். இறுதி நாளுக்குள் (12.08.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.

Download Notification Link

Online Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!