RCFL நிறுவனத்தில் Advisor வேலை – நேர்காணல் மட்டுமே!
Rashtriya Chemicals & Fertilizers Limited (RCFL) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Advisor பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் 06 மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Rashtriya Chemicals & Fertilizers Limited (RCFL) |
பணியின் பெயர் | Advisor |
பணியிடங்கள் | 04 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Email Id |
RCFL பணியிடங்கள்:
RCFL நிறுவனத்தில் Advisor பணிக்கு என 04 பணியிடங்கள் காலியாக உள்ளது.
Advisor பணிக்கான தகுதி:
விண்ணப்பதாரர்கள் RCF, PHP Plant நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Engineer / Officer பதவியில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
Advisor வயது விவரம்:
Advisor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 65 வயதுக்கு கீழுள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Advisor ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் முந்தைய பணியின் போது பெற்ற ஊதியத்தின் அடிப்படையில் RCFL நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.
RCFL தேர்வு செய்யும் முறை:
இந்த RCFL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
RCFL விண்ணப்பிக்கும் வழிமுறை:
Advisor பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.11.2023 அன்றுக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.