RBL வங்கியில் பட்டம் பெற்றவர்களுக்கு வேலை ரெடி – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0

RBL வங்கியில் பட்டம் பெற்றவர்களுக்கு வேலை ரெடி – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

RBL வங்கி ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Service Delivery Ambassador பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான கல்வி, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் RBL Bank
பணியின் பெயர் Service Delivery Ambassador
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 7.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

RBL Bank காலிப்பணியிடங்கள்:

Service Delivery Ambassador பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் RBL வங்கியில் காலியாக உள்ளது.

Service Delivery Ambassador கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Degree-யை முடித்தவராக இருக்க வேண்டும்.

Service Delivery Ambassador வயது வரம்பு:

இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

Service Delivery Ambassador சம்பளம்:

Service Delivery Ambassador பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் கொடுக்கப்படும்.

RBL Bank தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

RBL Bank விண்ணப்பிக்கும் விதம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 7.06.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!