10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.23,700/- ஊதியத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை !

0
ரூ.23,700 ஊதியத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை
ரூ.23,700 ஊதியத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா?
ரூ.23,700/- ஊதியத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை !

Security Guard எனப்படும் பாதுகாவல் அதிகாரி பணியிடங்களை நிரப்ப இந்திய ரிசர்வ் வங்கி ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 12.02.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் RBI
பணியின் பெயர் Security Guard
பணியிடங்கள் 241
கடைசி தேதி 12.02.2021
விண்ணப்பிக்கும் முறை Online
ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு :

Security Guard பணிகளுக்கு 241 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RBI வயது வரம்பு :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 25-45 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

ரிசர்வ் வங்கி கல்வித்தகுதி :

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர். பட்டம் அல்லது அதற்கும் மேலான தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க அனுமதி இல்லை. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

TN Job “FB  Group” Join Now

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்சம் ரூ.10,940/- முதல் அதிகபட்சம் ரூ.23,700/- வரை ஊதியம் பெறுவர்.

RBI தேர்வு செயல்முறை :
  • Online Test
  • Physical test
  • Document Verification .
விண்ணப்பக் கட்டணம் :
  • General விண்ணப்பதாரர்கள் – ரூ.25/-
  • SC/ST /PH/Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
Security Guard விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 12.02.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!