இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு !

1
இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் தேர்வு நுழைவுச்சீட்டு 2021
இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் தேர்வு நுழைவுச்சீட்டு 2021

இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு !

இந்திய ரிசர்வ் வங்கி ஆனது பாதுகாப்புக் காவலர் பணிக்கான தேர்வு அட்மிட் கார்டை அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Reserve Bank of India
பணியின் பெயர் Security Guard
பணியிடங்கள் 241
தேர்வு தேதி Mentioned in the Admit Card
Admit Card available from 09-03-2021
Status Admit Card Released
ரிசர்வ் வங்கி பாதுகாப்பு காவலர் தேர்வு 2021 விவரங்கள்:

ஆன்லைன் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்து நடைபெறும் உடல் தகுதி தேர்விற்கு அழைக்கப்படுவர். உடல் தகுதி தேர்வில் தகுதி பெற்றவர்களிடமிருந்து, ஆன்லைன் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ஒரு தகுதி பட்டியல் தயாரிக்கப்படும். அதன் பின், தேர்வர்கள் பணியில் அமர்த்தப்படுவர்.

RBI Security Guard Admit Card (தேர்வு நுழைவுச்சீட்டு):

மேற்கண்ட பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து தேர்வுக்காக காத்திருக்கும் தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 09 – 03 – 2021 முதல் 20 – 03 – 2021 வரை தங்களின் தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Admit Card – Available 
Download Press Notice

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!