பாதுகாப்பான வங்கியில் டெபாசிட் செய்யணுமா.. உங்களுக்காகவே RBI வெளியிட்டுள்ள பட்டியல் இதோ!
மத்திய ரிசர்வ் வங்கி (RBI) பாதுகாப்பான வங்கிகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. தற்போது பணம் டெபாசிட் செய்ய ஆர்வமுள்ளவர்கள் இந்த பட்டியலை அறிந்து அதற்கேற்றவாறு வங்கிகளை தேர்ந்தெடுக்கலாம்.
பட்டியல்:
இன்றைய சூழலில் மக்கள் பணத்தை பாதுகாப்பான வங்கிகளில் முதலீடு செய்யவே ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் சில நேரங்களில் வங்கி கடனில் மூழ்கி வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி அளிப்பதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறது. இதனால் பணத்தை டெபாசிட் செய்துள்ள வாடிக்கையாளர்கள் அச்சமடைகின்றனர்.
உணவு மற்றும் பொது விநியோகத் துறையில் Director வேலை – தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பியுங்கள்!
இத்தகைய சூழலில் மத்திய ரிசர்வ் வங்கி வங்கி வாடிக்கையாளர்களுக்கு சில பாதுகாப்பான வங்கிகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து HDFC, ICICI போன்ற தனியார் வங்கிகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது போல பல வங்கிகளின் பெயர்கள் இந்த பட்டியலிடம் பெற்றுள்ளது. இந்த பட்டியில் உள்ள வங்கிகளை மத்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.