RBI உதவியாளர் தேர்வு முடிவுகள் 2020

0
RBI உதவியாளர் தேர்வு முடிவுகள் 2020
RBI உதவியாளர் தேர்வு முடிவுகள் 2020

RBI உதவியாளர் தேர்வு முடிவுகள் 2020

ரிசர்வ் வங்கியின் உதவியாளர் பதவிக்கான முதற்கட்ட தேர்வு முடிவை இந்திய ரிசர்வ் வங்கி இன்று அறிவிக்க உள்ளது. ரிசர்வ் வங்கியின் உதவியாளர் பணிகளுக்கான 916 காலியிடங்களை நிறுப்பவதற்கான முதற்கட்ட தேர்வு 14.02.2020 மற்றும் 15.02.2020 ஆகிய தேதிகளில் பல்வேறு மையங்களில் நடைபெற்றது. தற்போது இத்தேர்வுக்கான முடிவுகள் அதன் அதிகாரபூர்வதளத்தில் இன்று 29.02.2020 வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வாளர்கள் தங்களது தேர்வு முடிவுகளை இணையதளம் முலமாக காணலாம்.

Download RBI Assistant Prelims Result 2020

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!