RBI வங்கியில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு!!

0
RBI வங்கியில் வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு!!
RBI வங்கியில் வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு!!
RBI வங்கியில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் மருத்துவ ஆலோசகர் பணிக்கு 01 பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நாளை இறுதி நாள்(03.01.2023) என்பதால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • Reserve Bank Of India ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Banks Medical Consultant (BMC) பணிக்கென ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Banks Medical Consultant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொது மருத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Bank’s Medical Consultant (BMC) பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தகுதி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவப் பயிற்சியாளராக ஏதேனும் ஒரு மருத்துவமனை அல்லது கிளினிக்கில் அலோபதி மருத்துவ முறையில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ஒப்பந்த காலத்தில், ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியமாக பெறுவார்கள். Bank’s Medical Consultant (BMC)வங்கி பணிக்கு பணிபுரிய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

NABFINS லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – B.Tech / BE முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு நாளைக்குள் (03.01.2022) சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification PDF
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!