RBI வேலைவாய்ய்ப்பு 2020 !!!

0
RBI வேலைவாய்ய்ப்பு 2020 !!!
RBI வேலைவாய்ய்ப்பு 2020 !!!

RBI வேலைவாய்ய்ப்பு 2020 

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆனது காலியாக உள்ள மருத்துவ ஆலோசகர் பணியிடத்திற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதால் மிகவும் உயர்ந்த பதவியாக கருதப்படுகிறது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 14.01.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.

மருத்துவ படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள் ஆவர். அவர்களுக்குரிய ஊதியம் குறித்த தகவல்கள் யாவும் பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கீழேயுள்ள இணைய முகவரி மூலம் அறிவிப்பு மற்றும் விண்ணப்பபடிவம் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Notification – Application Form

Latest Government Job Notification 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!