ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு !!

0
ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு !!
ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு !!

ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு !!

இந்திய ரிசர்வ் வங்கியில் இருந்து Medical Consultant (MC) பணிகளை நிரப்புவதற்கு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே திறமையான பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு கீழே உள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் RBI
பணியின் பெயர் Medical Consultant
பணியிடங்கள் 1
கடைசி தேதி 30.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

ரிசர்வ் வங்கி பணிகளுக்கு 01 காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

MBBS degree போன்ற மருத்துவ பாடங்களில் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் இரண்டு ஆண்டுகளாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.850/- (ஒரு மணி நேரத்திற்கு) வரை வழங்கப்படும்

தேர்வு செயல்முறை :

Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 30.10.2020 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!