ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு 2020!

0
ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு 2020!
ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு 2020!

ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு 2020!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள Medical Consultant (MC) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை 10.07.2020 க்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் இந்திய ரிசர்வ் வங்கி
பணிகள் Medical Consultant (MC)
மொத்த பணியிடங்கள் 02
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.07.2020

காலிப்பணியிடங்கள்:

இந்திய ரிசர்வ் வங்கியில் Medical Consultant (MC) பதவிக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 850 (ஒரு மணி நேரத்திற்கு) வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தாரர்கள் நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை 10.07.2020 க்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 1 Pdf

Download Notification 2 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!