RBI Grade A & Grade B பணியிட அறிவிப்பு 2020 – வெளியானது

0
RBI Grade A and Grade B பணியிட அறிவிப்பு 2020
RBI Grade A and Grade B பணியிட அறிவிப்பு 2020
RBI Grade A & Grade B பணியிட அறிவிப்பு 2020 

இந்திய ரிசர்வ் வங்கி ஆனது Grade A & Grade B(சட்ட அதிகாரி– Legal Officer/மேலாளர்-Manager /உதவி மேலாளர் -Assistant Manager /உதவி நூலகர் – Assistant Librarian) ஆகிய பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் 30.12.2019 முதல் 20.01.2020 வரை வரவேற்கப்படுகின்றன.

RBI பணியிட விவரங்கள்:
மொத்த பணியிடங்கள் : 17
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் Any Bachelor Degree / Civil Engineering/ Library Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்:
• General / OBC /PWD Candidates – Rs.600/-
• SC/ST Candidates – Rs.100/-
• Staff – No Fees
ஊதிய விவரம்:
Grade A Officer – Rs.28150/-
Grade B Officer – Rs.35150/-
விண்ணப்பிக்கும்முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் 30.12.2019 முதல் 20.01.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Download RBI Recruitment 2020 Notification

Apply Online RBI Recruitment 2020 – Available on 30.12.2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!