ஒரு மணி நேரத்திற்கு ரூ.400/- சம்பளத்தில் RBI வங்கியில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ஒரு மணி நேரத்திற்கு ரூ.400/- சம்பளத்தில் RBI வங்கியில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ஒரு மணி நேரத்திற்கு ரூ.400/- சம்பளத்தில் RBI வங்கியில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ஒரு மணி நேரத்திற்கு ரூ.400/- சம்பளத்தில் RBI வங்கியில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

RBI வங்கியில் காலியாக உள்ள Pharmacists பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த வங்கி பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் RBI வங்கி
பணியின் பெயர் Pharmacists
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.11.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
RBI Pharmacists கல்வி தகுதி:
  • மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பார்மசியில் டிப்ளமோ/டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download

  • கணினியின் அடிப்படை வேலை பற்றிய புரிதல் இருக்கவேண்டும்.
  • மருந்தாளுநராக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். மேலும் PSBகள்/PSUகள்/அரசு நிறுவனங்களில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஊதியம்:

ஒரு மணி நேரத்திற்கு ரூ.400/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

நவோதயா வித்யாலயா சமிதி NVS வேலைவாய்ப்பு 2022 – ரூ.2,08,700/- ஊதியம்!

RBI தேர்வு செயல் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 11.11.2022 அன்று நடைபெற உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

நேர்காணல் விவரங்கள்:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து, நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!