Reserve Bank of India-வில் ரூ.1,16,914/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

0
Reserve Bank of India-வில் ரூ.1,16,914/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
Reserve Bank of India-வில் ரூ.1,16,914/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
Reserve Bank of India-வில் ரூ.1,16,914/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

Officers in Grade ‘B’ பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Reserve Bank of India ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,16,914/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Reserve Bank of India
பணியின் பெயர் Officers in Grade ‘B’
பணியிடங்கள் 291
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
RBI காலிப்பணியிடங்கள்:

Officers in Grade ‘B’ பணிக்கென காலியாக உள்ள 291 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Officers கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduation / Post-Graduation பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RBI வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Officers ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.1,16,914/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

MBA முடித்தவரா? உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு இதோ || உடனே விண்ணப்பியுங்கள்!

RBI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் Online Examination மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 09.06.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு 16.06.2023ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!