RBI Officer Grade B தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு

0
RBI Officer Grade B தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு
RBI Officer Grade B தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு

RBI Officer Grade B தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு

ரிசர்வ் வங்கி ஆனது Officer Gr B (DEPR/ DSIM) பணிகளுக்குரிய தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் RBI
பிரிவின் பெயர் Grade B Officer
தேர்வு தேதி Mar 16, 31 & Apr 01
CV Schedule  Download Below 
RBI தேர்வு முடிவுகள் :

ரிசர்வ் வங்கி (RBI) ஆனது அங்கு காலியாக உள்ளதாக Officer Gr B (DEPR/ DSIM) பணிகளுக்கு முன்னர் பணியிட அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. அதில் இப்பணிக்கு என 322 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இப்பணிகளுக்கான இரண்டாம் கட்ட (Phase II) தேர்வுகள் கடந்த 06.03.2021, 31.03.2021 மற்றும் 01.04.2021 ஆகிய தினங்களில் நடைபெற்றது.

TN Job “FB  Group” Join Now

தற்போது அவற்றிற்கான தேர்வு முடிவுகள் ஆனது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியில் அறிந்து கொள்ளலாம். மேலும் அதற்கான அறிவிப்பு ஆகியவற்றினை தனித்தனி வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

RBI Officer Grade B ResultList | Notice

RBI Phase II Result (Paper I, II,III)DSIM | DEPR

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!