RBI Office Attendant Answer Key 2021 – Download

0
RBI Office Attendant Answer Key 2021 - Download
RBI Office Attendant Answer Key 2021 - Download

RBI Office Attendant Answer Key 2021 – Download

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆனது அலுவலக உதவியாளர் (Office Attendant) பணிக்கான தேர்வு விடைகுறிப்பினை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது. தேர்வர்கள் அது குறித்த தகவல்களை எங்கள் வலைப்பதிவின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் RBI 
பணியின் பெயர் Office Attendant
தேர்வு தேதி 09.04.2021 & 10.04.2021
தேர்வு விடைக்குறிப்பு  Download Below
RBI Answer Key 2021 :

RBI வங்கியின் மூலமாக மொத்தம் 841 காலிப்பணியிடங்களை கொண்ட Office Attendant பணிகளுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதில் பதிவு செய்தவர்களுக்கு சமீபமாக கடந்த வாரத்தில் 09.04.2021 & 10.04.2021 ஆகிய தினங்களில் தேர்வு நடைபெற்றது.

TN Job “FB  Group” Join Now

அதற்கான சரியான விடைகள் அடங்கிய விடைக்குறிப்புகள் விரைவில் வெளியாக உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அவை வெளியான பின் தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவில் கீழே வழங்கியுள்ள இணைய முகவரி மூலம் அத்தேர்வு விடைகுறிப்பினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

RBI Office Attendant Answer Key 2021 – Released Soon 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!