RBI ஆட்சேர்ப்பு 2020 : மெடிக்கல் ஆலோசகர் வேலைவாய்ப்பு

0

RBI பேங்க் மெடிக்கல் ஆலோசகர் வேலைவாய்ப்பு  (ஒப்பந்த அடிப்படையில்) 2020 ரிசர்வ் பேங்க் ஒப் இந்தியா, லக்னோ மாவட்டத்தில் பேங்க் மெடிக்கல் ஆலோசகர் வேலைக்காக தகுதியானவர்களிடம்  இருந்து விண்ணப்பங்களை எதிர்பார்க்கிறது. விருப்பம் உள்ளவர்கள்  விண்ணப்பிக்கலாம். கொடுக்கப்பட்டு உள்ள படிவத்தை நிரப்பி அனுப்ப கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

Name of the Board Reserve Bank of India
Post Name Bank Medical Consultant
Vacancy 01
Last Date 14.07.2020
Status Notification Released

பணியிடங்கள்:

இந்த வேலைவாய்ப்பிற்கான பணியிடம் ஒன்று. பகுதி நேரமாக வேலை என்று கூறப்படுகிறது. குறைந்தது விண்ணப்பதார்க்கு 2 வருட அனுபவம் வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

கல்வி தகுதிகள்:

விண்ணப்பம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பதாரர் அலோபதி அமைப்பில் மருத்துவ பட்டதாரி (எம்.பி.பி.எஸ்) ஆக இருக்க வேண்டும். இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பல்கலைக்கழகத்திலிருந்தும் மருத்துவம். வேட்பாளர்கள் பொது மருத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்கலாம். குறைந்தது 3 வருட ஒப்பந்தம் எடுத்து கொள்ள வேண்டும் என்று கேட்கப்பட்டு உள்ளது

விண்ணப்பிக்கும் கடைசி நாள்:

இதற்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஜூலை 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தபால் செய்ய வேண்டிய முகவரி கீழ் கொடுக்கப்பட்ட அதிரகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ளது.

வேலை நேரம்:

மெயின் ஆபீஸ் இல் வேலை செய்ய காலை 11:00 மணி முதல் 3:30 மணி வரை என்றும், ஹஸ்ரத்கஞ்ச் இல் வேலை காலை 10:00 மணி முதல் 11:00 வரை (செவ்வாய் மற்றும் புதன்) மேலும், அலிகஞ்ச் பணியாளர்கள் குடியிருப்பில் வேலை காலை 7:00 மணி முதல் 10:00 மணி என்று நிர்ணயிக்கபட்டு உள்ளது.

தேர்வு செயல்முறை:

நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க படுவர் என்று கூறப்பட்டு உள்ளது.

ஊதிய விவரம்:

ஒரு  மாதம் ரூபாய் 8500 என்று நிர்ணய செய்யப்பட்டு உள்ளது. மொபைல் சார்ஜ்க்கும் தனியாக கொடுக்கப்படும் என்றும், போக்குவரத்து செலவுகளுக்கு ரூபாய் 1000 கொடுக்க படும் என்று கூறப்பட்டு உள்ளது.

Address:

Regional Director,

Reserve Bank of India,

Human Resource Management Department,

8-9, Vipin Khand,

Gomti Nagar,

 Lucknow 226010

Download RBI Recruitment 2020

Edit
For Online Test Series Click Here
To Join Whatsapp Click Here
To Subscribe Youtube Click Here
To Join Telegram Channel Click Here
To Join Facebook Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!