RBI  பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

0
RBI பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி...!
RBI பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி...!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள மருத்துவ ஆலோசகர் பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது  வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ள வந்த நிலையில்,இப்பணிக்கு விண்ணப்பிக்க 13.03.2020 நாளை கடைசி தேதி ஆகும்.

காலிப்பணியிடங்கள் :

மொத்தம் 14 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி :

மருத்துவ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யயப்படுபவர்களுக்கு ஊதியமாக மணிக்கு ரூ. 800 /- வரை வழங்கப்படும்

தேர்வு செயல்முறை :

குறுகிய பட்டியல் , நேர்காணல், மருத்துவத்தேர்வு, ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 14.02.2020 முதல் 13.03.2020 நாளை தங்களின் விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்கலாம்.

Notification

Application

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!