ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 ஊதியத்தில் வங்கி பணிகள் – விண்ணப்பிக்க இறுதி நாள் !!

0
ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 ஊதியத்தில் வங்கி பணிகள் - விண்ணப்பிக்க இறுதி நாள் !!
ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 ஊதியத்தில் வங்கி பணிகள் - விண்ணப்பிக்க இறுதி நாள் !!

ஒரு மணி நேரத்திற்கு 1000 ஊதியத்தில் வங்கி பணிகள் – விண்ணப்பிக்க இறுதி நாள் !!

ரிசர்வ் வங்கியின் மருத்துவ ஆலோசகர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்கள் நிரப்பிட முன்னதாக ஓரு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது. அந்த Medical Consultant பணிக்கு 01 பணியிடம்  காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

ரிசர்வ் வங்கி வேலைவாய்ய்பு 2020 :
  • MBBS பட்டம் பெற்ற, மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
  • பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
BANK
BANK
விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட அவகாசம் நாளையொடு (25.11.2020) முடிவடைய உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இன்னும் பதிவு செய்யாதவர்கள் விரைந்து விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

RBI Recruitment 2020

நிறுவனம் RBI 
பணியின் பெயர் Medical Consultant
பணியிடங்கள் 01
கல்வித்தகுதி MBBS Degree
ஊதியம் Rs.1,000/- (Per Hour)
தேர்ந்தெடுக்கும் முறை  Interview & CV
கடைசி தேதி  25.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Download Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!