ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- சம்பளம் – RBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க…!

0
ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- சம்பளம் - RBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க...!
ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- சம்பளம் - RBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க...!
ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- சம்பளம் – RBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க…!

இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் வங்கியின் மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த வங்கி பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கி
பணியின் பெயர் மருத்துவ ஆலோசகர்
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்திய ரிசர்வ் வங்கி காலிப்பணியிடங்கள்:

வங்கியின் மருத்துவ ஆலோசகர் பதவிக்கு என 1 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Reserve Bank of India கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர், இந்திய மருத்துவக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட அலோபதி மருத்துவ முறையில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு மருத்துவமனை அல்லது கிளினிக்கில் மருத்துவப் பயிற்சியாளராக குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வங்கியின் மருந்தகங்களிலிருந்து 3-5 கிமீ சுற்றளவில் விண்ணப்பதாரர் இருக்க வேண்டும்.

NTPC நிறுவனத்தில் Associate வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

RBI சம்பளம்:

வங்கியின் மருத்துவ ஆலோசகர் பதவிக்கு அவர்கள் பணிபுரியும் நேரத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். அதாவது ஒரு மணி நேரத்திற்கு 1000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

மருத்துவ ஆலோசகர் தேர்வு செயல்முறை:

நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், சில சமயங்களில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பணியாளர்களின் தகுதி தரங்களை வங்கி உயர்த்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 13.02.2023 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Download Application Form

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!