RBI வங்கியில் மாதத்திற்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
RBI வங்கியில் மாதத்திற்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை
RBI வங்கியில் மாதத்திற்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை

RBI வங்கியில் மாதத்திற்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Medical Consultant (MC) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை Reserve Bank of India (RBI) வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு என 1 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 8 மணி நேரம் மட்டுமே வேலை. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முறை, வயது, சம்பளம் ஆகிய விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Reserve Bank of India (RBI)
பணியின் பெயர் பெயர் Medical Consultant (MC)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

RBI வேலைவாய்ப்பு விவரம்:

Reserve Bank of India (RBI) தனது நிறுவனத்தில் Medical Consultant (MC) பணிக்கு 8 மணிநேர மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கான அறிவிப்பை அறிவித்தது. இந்த பணிக்கு என 1 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

RBI கல்வி தகுதி:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் MBBS Degree அல்லது மருத்துவத்தில் Post Graduate Degree – யை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற மருத்துவ கல்லூரியில்/ பல்கலைக்கழகங்களில் பயின்றவராக இருக்க வேண்டும்.

RBI தகுதிகள்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 2 வருடம் மருத்துவமனை அல்லது Clinic-யில் பணிபுரிந்த அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

மேலும் வங்கி இருக்கும் இடத்தில் இருந்து 3-5 கிலோமீட்டர் தூரத்தில் விண்ணப்பதாரரின் சொந்த Clinic இருக்க வேண்டும்.

RBI வருமானம்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- வருமானம் வழங்கப்பட உள்ளது.

RBI தேர்வு முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Medical Examination Test மற்றும் Document Verification செய்வதன் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

RBI விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 4.4.2022 கடைசி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!