RBI வங்கி வேலைவாய்ப்பு 2020 !!

0
RBI வங்கி வேலைவாய்ப்பு 2020 !!
RBI வங்கி வேலைவாய்ப்பு 2020 !!

RBI வங்கி வேலைவாய்ப்பு 2020 !!

இந்திய ரிசர்வ் வங்கியில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது முன்னதாக வெளியிடப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் Medical Consultant (MC) பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளுமாறு இப்பணியிட அறிவிப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பில் குறிப்பிட்டு இருந்த அவகாசம்  முடிவடைய உள்ளதால் தற்போது விண்ணப்பதாரர்கள் விரைவாக பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். பதிவு செய்ய தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் RBI
பணியின் பெயர் Medical Consultant
பணியிடங்கள் 1
கடைசி தேதி 30.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
RBI பணியிடங்கள் :

ரிசர்வ் வங்கி அறிவிப்பில் Medical Consultant பணிகளுக்கு என 01 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

RBI கல்வித்தகுதி :
  • விண்ணப்பத்தாரர்கள் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBBS Degree போன்ற மருத்துவ பாடங்களில் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் இரண்டு ஆண்டுகளாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
BANK
BANK
RBI ஊதிய விவரம் :

RBI பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.850/- (ஒரு மணி நேரத்திற்கு) வரை வழங்கப்படும்

RBI தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 30.10.2020 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!