ரிசர்வ் வங்கி (RBI) வேலைவாய்ப்பு 2022 – டிகிரி தேர்ச்சி போதும்..!

0
ரிசர்வ் வங்கி (RBI) வேலைவாய்ப்பு 2022 –
ரிசர்வ் வங்கி (RBI) வேலைவாய்ப்பு 2022 –

ரிசர்வ் வங்கி (RBI) வேலைவாய்ப்பு 2022 – டிகிரி தேர்ச்சி போதும்..!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆனது Legal Officer, Manager, Library Professionals and Curator பணிகளுக்கு தற்போது காலிப்பணியிடங்கள் இருப்பதாக புதிய அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மேற்கண்ட பணிகளுக்கென்று தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணிக்கு தேவையான அனைத்து விவரங்களையும் கீழே தொகுத்துள்ளோம். இப்பதிவை முழுமையாக வாசித்த பின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் இப்பதிவில் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Reserve Bank of India (RBI)
பணியின் பெயர் Legal Officer, Manager, Library Professionals and Curator
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
RBI காலிப்பணியிடங்கள் :

தற்போது வெளியாகியுள்ள புதிய அறிவிப்பில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆனது Legal Officer, Manager, Library Professionals and Curator பணிகளுக்கு என்று பல்வேறு காலிப்பணிடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி வயது வரம்பு :

இப்பணிக்கென்று குறித்த இறுதி நாளின்படி, விண்ணப்பதாரர்கள் கட்டாயமாக 21 வயது முதல் 50 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

Reserve Bank of India கல்வித் தகுதி :

அரசு/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ கல்வி நிறுவனங்கள்/ கல்லுரிகளில் பணிக்கு சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில்,

  • Legal Officer பணிக்கு Bachelor’s Degree in Law தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Manager பணிக்கு Bachelor’s Degree in Civil Engineering அல்லது அதற்கு இணையான படிப்பில் குறைந்தது 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
  • Library Professionals பணிக்கு Bachelor’s Degree in Arts / Commerce / Science & Master’s Degree in ‘Library Science’ / ‘Library and Information Science’ முடித்திருக்க வேண்டும்.
  • Curator பணிக்கு Post-Graduation Degree in History / Economics / Fine Arts / Archaeology / Musicology / Numismatics ல் குறைந்தது 55 % மதிப்பெண் ஆவது போற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
RBI ஊதிய விவரம் :

தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Reserve Bank of India கட்டணம் :

SC / ST / PwBD விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 100/- மற்றும் GEN / OBC / EWS விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600/- என்று விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre – Join Now

ரிசர்வ் வங்கி தேர்வு முறை :

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் Online and Offline தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள், அதன்பின் நேர்காணல் வாயிலாக பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

RBI விண்ணப்பிக்கும் முறை :

இந்த ரிசர்வ் வங்கி பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் திறமைவாய்ந்தவர்கள் அதற்க்கான விண்ணப்ப படிவங்களை கீழே உள்ள இணைப்பின் மூலம் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். இப்பணிக்கு 04.02.2022 அன்றைய தினத்துடன் விண்ணப்பிக்கும் கால அவகாசம் நிறைவு பெறுகிறது. இதனால் விருப்பமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Online Application for RBI Recruitment 2022

Official Notification for RBI Recruitment 2022

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!