கடன் தவணைக்கு (EMI) 2 வருட கால அவகாசம் – RBI சுற்றறிக்கை!!

22
கடன் தவணைக்கு (EMI) 2 வருட கால அவகாசம் - RBI சுற்றறிக்கை!!
கடன் தவணைக்கு (EMI) 2 வருட கால அவகாசம் - RBI சுற்றறிக்கை!!
கடன் தவணைக்கு (EMI) 2 வருட கால அவகாசம் – RBI சுற்றறிக்கை!!

வாடிக்கையாளர்களுக்கு கடன் தவணை (EMI) செலுத்த கால அவகாசம் அளிக்க கோரி ஆர்.பி.ஐ வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கடன் தவணைக்கு கால அவகாசம்:

கடந்த 2020ம் வருடம் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க முழு ஊரடங்கு அமலானது. எனவே மக்களின் வாழ்வாதாரம் பெரியளவில் பாதிக்கப்பட்டது. அப்போது வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியவர்களுக்கு தவணை செலுத்த ரிசர்வ் வங்கி ஆறு மாதம் கால அவகாசம் அளித்திருந்தது.

TN Job “FB  Group” Join Now

தற்போது கொரோனா 2ம் அலை மிக அதிகளவில் மக்களை பாதித்து இருப்பதால், தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால் இந்த கட்டுப்பாடுகளால் கொரோனா பாதிப்பு குறையவில்லை. எனவே தமிழக அரசு முழு ஊரடங்கை மே 10 முதல் அமல்படுத்தி உள்ளது. மீண்டும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதை அடுத்து வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் கடன் தவணை செலுத்த அவகாசம் அளிக்க கோரி RBI சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 4,205 பேர் பலி – மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!!

இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் கூறுகையில், “கடன் தவணைக்கு 2 வருடம் வரை கால அவகாசம் வழங்க கோரி RBI சுற்றறிக்கை அனுப்பி உள்ளது, எனவே வங்கிகள் இது பற்றி முடிவு எடுக்கும்படி RBI அறிவுறுத்தியுள்ளது. மேலும் வங்கியின் மூத்த அதிகாரிகள் முடிவெடுத்து அதன் பின் தனித்தனியாக சுற்றறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது”.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

22 COMMENTS

  1. Please sir engaluku ethathu help Pannunga 😭😭😭😭😭 bajaj finance la irunthu cal Mela cal pannitu Irukanga nanum en husband 2perukume covid19 positive nu vanthu treatment eduthu uir polaichu vanthurukkom enga 2perukum lockdown la work Ila enkanala EMI katta mudiyala 3month covid19 problem Nala EMI pay pana mudiyala sir Bajaj finance la irunthu cal Mela cal pannitu Irukanga veetttuku vanthum EMI katta sollii tarture panranga nanum en husband kolanthaigal Ku kudampathoda tharkolai pannikalam nu iruku😭😭😭😭 middle class family Ku engaluku neengathan oru Vali kattanum please help me engaluku enna panarathunu theriyala nga 2,1/2 EMI pay pannitu iruken inum kadan mudiyala Ellam intrest Mattum sollitanga Neenga than engalai Intha Bajaj finance la kadan la irunthu kaapathunum sir😭😭😭😭 please help me sir😭😭😭😭😭😭 work ilathala saapaduku vaali ilama irukom ivanga EMI pay panni aganum veettuku vanthu merattitu poranga engaluku ena panrathu yarai help kekarathunu theriyala nga 😭😭😭 Ungala than nampi Intha msg pannren ethathu help Pannunga please 😭😭😭🙏🙏🙏😭😭😭

  2. Private banks la irundhu Magalir kuzhu la vangi irukira loan kata soli romba force panitu irukanga so do some help…

  3. சாப்பிட வழியில்லை பசங்க படிக்க பீஸ் கட்டுற அளவிற்கு வருமானமில்லை பால் அரிசி வாங்ககூட முடில மத்திய மாநில அரசால் மட்டுமே எங்களை போன்ற நடுத்தரமக்களையும் ஏழைகளின் துயரங்களை தீர்க்க வேண்டுகிறேன்

  4. Government take necessary action.Because as know covid 19 lock down announced many of states..No job from Private concerns..How to manage family and EMI, Loans etc .. Please understand poor peoples situation. So please RBI and govt, Pvt banks post phoned the EMI and Loans atleast Six months.

  5. Sir. loan katrathuku engaluku 1 year Kala avagasam thanga. Jana lakshmi loan sir ippo kattalana enga proof high mark adipanu soldranunga sir.ithu illama intereste Vera kekranga sir .

  6. தயவுசெய்து நீங்கள் வங்கிகளுக்கு உத்தரவு போடவேண்டும் புண்ணியமா போகும் தயவுசெய்து உத்தரவிட்டார் என்ற செய்தி காதில் கேட்க வேண்டும்

  7. ஸ்கூல் பீஸ் 10 ஆயிரம் கட்டவில்லை என்று 10 வகுப்பு ஆன் லைன் க்லஸ்சை என் மகலுக்க்கு நிறுத்தி வைத்தது சரியா

  8. Sir
    Private school teachers naanumen hubandum one years salary illa yarum kandukirala cooly velailam layakilla yarum engali cheka matengranga
    House rent konjam relax pannilal nalla irukkum

    Bajaj romba tarchure

    Case potu notice anupitanuga

  9. Veedu emi personal loan EMI engaluku katta mudiala sir velai illama oru varusham vetla irukom irundhalum kadan vangi emi pay panninom ippo adhukum interest pay pannanum nanga tamilnadu vittu other state la velai senchitu irundhom ippo Tamil matuku thirumbi vandhutom endha salugaum engaluku kidaikala vala Vera Vali therila yedhavadhu help pannunga

  10. Please consider normal middle-class people life. All the people are lot of struggling in this pandemic times. Please save the people …..RBI…

  11. Sir, சார் நான் எஜுகேஷன் லோன் 2011 வாங்கினேன் ஓரியண்டல் பேங்க் ல வாங்கினது 58 ஆயிரம் ரூபாய் நாங்க இது வந்து கட்டி இருக்கிறது 94 ஆயிரம் ரூபாய் இன்னும் எங்களுக்கு சொல்றாங்க 20 ஆயிரம் கட்ட சொல்றாங்க இப்ப வேலையே இல்ல ஒன்னும் இல்ல ரொம்ப கஷ்டமா இருக்கு அவங்க பஞ்சாப் நேஷனல் பேங்க் போன் போட்டு இஎம்ஐ காட்டுகின்றார்கள் வீட்டுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்காங்க ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க என்ன பண்ணலாம்

  12. இந்த வருடம் ஏப்ரல் மாதத்தின் இறுதியில் ஆரம்பித்த ஊரடங்கு ,மே, ஜீன் என பே ாய்
    கெ ாண்டிருக்கிறது. தெ ாழில்செய்பவர்கள் மாத தவனைசெலுத்த முடியாது அவதிப்படுகிறாா்கள். இந்தகாலகட்டத்தில் ஈ.எம்.ஐ. செலுத்த அவகாசம் அளிக்காமல் மிக காலம் தாழ்த்துகிறது வங்கிகளும் நிதிநிறுவனங்களும், இந்தநேரத்திற்கு இடையில் நிதி நிறுவனங்கள் மாத தவனையைசெலுத்தச் ெசால்லி பே ான்செய்து அழுத்தம்ொடுக்கிறாா்கள். குறிப்பாக சே ா ழமண்டலம்பைனான்ஸ் இப்படி தெ ால்லை கெ டுக்கிறாா்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!