ரிசர்வ் வங்கி கிரேடு ‘பி’ தேர்வு முடிவுகள் 2021 – இரண்டாம் கட்ட தேர்வு தேதிகள் வெளியீடு !!

0
ரிசர்வ் வங்கி கிரேடு 'பி' தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு
ரிசர்வ் வங்கி கிரேடு 'பி' தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு

ரிசர்வ் வங்கி கிரேடு ‘பி’ தேர்வு முடிவுகள் 2021 – இரண்டாம் கட்ட தேர்வு தேதிகள் வெளியீடு !!

ரிசர்வ் வங்கியின் (RBI) கிரேடு ‘பி’ (Grade B) பதவிக்கான பணியிட தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் அவற்றோடு அடுத்த கட்ட தேர்வு தேதியும் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைப்பதிவின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் RBI
பிரிவின் பெயர் Grade B
தேர்வு தேதி 06.03.2021
தேர்வு முடிவுகள் Download Below
RBI Grade B தேர்வு முடிவுகள் :

RBI வங்கியின் மூலமாக இந்த Grade B பதவிக்கு General, Economics and Policy Research மற்றும் Information and Statistics ஆகிய துறைகளில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்பதவிக்கு கடந்த மார்ச் மாதம் 06 ஆம் தேதி அன்று முதற் கட்ட தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்போது அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

RBI தேர்வு தேதி 2021 :

முதற் கட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட தேர்வுகள் வரும் 31.03.2021 & 01.04.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது. அது குறித்த விரிவான தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

RBI Grade B Result 2021 & Phase II Exam Date 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!